HolyIndia.Org
Holy India Org Add New Temple

மதுரை சுற்றுலா

மீனாட்சி அம்மன் கோயில் குளம். மதுரை மாநகரில் மீனாட்சி-சுந்தரேசுவரர் கோயில், திருமலை நாயக்கர் அரண்மனை, வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம், காந்தி அருங்காட்சியகம் என்று சுற்றுலாப் பயணிகளைக் கவரும் அம்சங்கள் இந்நகரில் நிறைய இருக்கிறது. தூங்கா நகரமான மதுரைக்கு அருகில் அழகர்கோயில், பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் போன்ற இந்துமதத்தின் சிறப்புமிக்க சில தலங்கள் அமைந்துள்ள ஊர்கள் உள்ளன. இது தவிர அணடை மாவட்டங்களான [[சிவகங்கை] மாவட்டத்தில் காளையார் கோயில், ஆவுடையார்கோயில்,புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டத்தில்இராமேஸ்வரம், திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், தேனி மாவட்டத்தில் சுருளி நீர்வீழ்ச்சி,வைகை அணை,தேனி மாவட்டத்தின் அருகில் கேரளமாநில எல்லையில் உள்ள தேக்கடிமற்றும் திருநெல்வேலி,தூத்துக்குடி என்று சரித்திர மற்றும் பொழுதுபோக்கு தலங்களுக்கு செல்ல இங்கிருந்து போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மதுரை - மதுரை அமைவிடம் - மதுரை அருகில் உள்ள ஆலயங்கள் - மதுரை ஆட்சியாளர்கள் - மதுரை கண்ணகி - மதுரை காமாட்சி - மதுரை கூடலழகர் - மதுரை கோயில் தொடர்புக்கு - மதுரை சிறப்பு விழாக்கள் - மதுரை சிறப்புக்கள் - மதுரை சுற்றுலா - மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளி - மதுரை தெருக்களுக்கு தமிழ் மாதப் பெயர்கள் - மதுரை தேவார பதிகம் - மதுரை நவநீத கிருஷ்ணர் - மதுரை பல்கலைக்கழகம் - மதுரை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் - மதுரை பேச்சியம்மன் - மதுரை மதனகோபாலசுவாமி - மதுரை மத்தியபுரி நாயகி - மதுரை மீனாட்சி கோவில் நேர அட்டவனை - மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயிலின் அமைப்பு - மதுரை மீனாட்சியம்மன் கோயில் வரலாறு - மதுரை மீனாட்சியம்மன் கோவில் - மதுரை மொட்டை விநாயகர் - மதுரை வரலாறு - மதுரை வழிகாட்டி - மதுரை வீரராகவப்பெருமாள் - மதுரை ஸ்ரீ வித்யா பரமேஸ்வரி -