HolyIndia.Org
Holy India Org Add New Temple

பெருங்குளம்


இறைவன்வேங்கட வாணன், ஸ்ரீநிவாசன்
இறைவிஅலமேலு மங்கைத் தாயார்,கமலாவதி, குழந்தைவல்லித் தாயார்.
தீர்த்தம்பெருங்குளத்தீர்த்தம்
புராண பெயர்திருக்குளந்தை
கிராமம்/நகரம்பெருங்குளம்
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : வைகுண்ட ஏகாதசி
சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று நவ திருப்பதிகளில் இது 7 வது திருப்பதி. நவகிரகங்களில் இது சனி பகவானுக்குரிய தலம்.
திறக்கும் நேரம் : காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
பாடியவர்கள் : மங்களாசாஸனம்
முகவரி : அருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில், பெருங்குளம் - 628 752 திருக்குளந்தை தூத்துக்குடி மாவட்டம்.