HolyIndia.Org
Holy India Org Add New Temple

பெங்களூரு கவிப்புரம் குட்டஹள்ளி


இறைவன்பிரளயகால வீரபத்திரர்
தல மரம்வில்வம்
தீர்த்தம்கல்யாணி தீர்த்தம்
கிராமம்/நகரம்பெங்களூரு கவிப்புரம் குட்டஹள்ளி
மாவட்டம் பெங்களூர்
மாநிலம் கர்நாடகா

திருவிழா : ஆவணி திங்கள், ரதசப்தமி
சிறப்பு : குன்றின் மீது அமைந்த இக்கோயிலில், வீரபத்திரர் வடக்கு நோக்கியுள்ளார். சிவனுக்குரிய மழு, நாகம், அம்பாளுக்குரிய சூலம், பாணம் மற்றும் திருமாலுக்குரிய சங்கு, சக்கரம் உட்பட 32 கைகளிலும் ஆயுதம் ஏந்தியுள்ளார். இவரது சன்னதி எதிரில் நந்தி இருக்கிறது. உற்சவரும் 32 கரங்களுடன் காட்சி தருகிறார். அருகில் தட்சனும், அவனது மனைவி பிரசுத்தாதேவியும் இருக்கின்றனர்.
திறக்கும் நேரம் : காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு பிரளயகால வீரபத்திர சுவாமி தேவஸ்தானம், கவிப்புரம் குட்டஹள்ளி, பெங்களூரு - 560 019. கர்நாடகா மாநிலம்