HolyIndia.Org
Holy India Org Add New Temple

பூம்புகார்

பூம்புகார்_அம்மன்_கோயில் - பூம்புகார்_கடற்கரை - பூம்புகார்_சட்டமன்றத்_தொகுதி -
பூம்புகார் சிதம்பரத்திலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது. காவேரி, கடலோடு சங்கமிக்கும் இடம். புகார், பூம்புகார், காவிரிப்பூம்பட்டினம் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. காவிரி ஆறு கடலோடு கலக்கின்ற புகார் முகத்தில் அமைந்துள்ளதால், புகார் எனப் பெயர் பெற்றது.