HolyIndia.Org
Holy India Org Add New Temple

பிரான்மலை


கொடுங்குன்றீஸ்வரர், உக்கிர கிரீசர் உடனுறை அமுதாம்பிகை, குயிலமிர்த நாயகி திருக்கோயில் திருகொடுங்குன்றம் ( பிரான்மலை) என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருகொடுங்குன்றம் ( பிரான்மலை) கோயில் திருஞானசம்பந்தர் - 1 பாடல் பெற்றது.

வழி: இந்த சிவஸ்தலம் பாண்டிய நாட்டில் உள்ள மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமான திருப்புத்தூரில் இருந்து 20 Km தொலைவிலும், சதுர்வேத மங்கலம் என்னும் இடத்தில் இருந்து சுமார் 8 Km தொலைவிலும் உள்ளது. சிங்கம்புணரி என்ற ஊருக்கு அருகில் உள்ளது.

கோயில் பற்றி: