HolyIndia.Org
Holy India Org Add New Temple

பஞ்சவடீ


இறைவன்ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர்
கிராமம்/நகரம்பஞ்சவடீ
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : ஸ்ரீராம நவமி, அனுமன் ஜெயந்தி
சிறப்பு : இங்கு ஆஞ்சநேயர் 36 அடி உயர பிரமாண்ட திருமேனியாக அருள் பாலிக்கிறார் ராமாயண காலத்தில் கட்டப்பட்ட பாலத்திற்கு பயன்படுத்திய மிதக்கும் கல்லின் ஒரு பகுதி இக்கோயிலில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. எட்டு கிலோ எடையுள்ள இந்தக்கல்லை தண்ணீர் நிறைந்த ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு பூக்களால் அலங்கரித்துள்ளார்கள்.
திறக்கும் நேரம் : காலை 7 முதல் இரவு 8 மணி வரை (இடையில் நடை அடைப்பு இல்லை)
பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில், பஞ்சவடீ - 605 111. விழுப்புரம் மாவட்டம்.