HolyIndia.Org
Holy India Org Add New Temple

நாகப்பட்டிணம்

நாகப்பட்டிணம்_ஆலயம் - நாகப்பட்டிணம்_தேவாரம் -
நாகப்பட்டிணம் தமிழ்நாடு மாநிலத்தில் வங்ககடலின் கரையில் அமைந்துள்ள ஒரு மாவட்டத் தலைநகர் ஆகும்; நாகப்பட்டினம் நகரில் இத்தலம் அமைந்துள்ளது. காயாரோகனேசுவரர் ஆலயத்தில் இருந்து அருகிலேயே 108 திவ்யதேசங்களில் ஒன்றான நாகை சௌரிராஜப் பெருமாள் ஆலயம் இருக்கிறது.