HolyIndia.Org
Holy India Org Add New Temple

நன்னிலம் மக்கள்

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9880 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். நன்னிலம் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நன்னிலம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

நன்னிலம் - நன்னிலம் - நன்னிலம் அமைவிடம் - நன்னிலம் அருகில் உள்ள ஆலயங்கள் - நன்னிலம் தேவாரம் - நன்னிலம் மக்கள் -