HolyIndia.Org
Holy India Org Add New Temple

தென்திருப்பேரை


இறைவன்மகரநெடுங் கு‌ழைக்காதர்
இறைவிகுழைக்காது வல்லி நாச்சியார், திருப்பேரை நாச்சியார்
தீர்த்தம்சுக்ரபுஷ்கரணி, சங்க தீர்த்தம்
புராண பெயர்திருப்பேரை
கிராமம்/நகரம்தென்திருப்பேரை
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : வைகுண்ட ஏகாதசி
சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று ,நவ நதிருப்பதியகளில் இது 6 வது திருப்பதி ( தென்திருப்பேரை) . நவகிரகங்களில் இது சுக்ரன் தலம்
திறக்கும் நேரம் : காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : இத்தலத்தில் மகரநெடுங் குழைக்காதர் பெருமாள் பத்ர விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்
பிரார்த்தனை : அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும்
நேர்த்திக்கடன் : பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்
பாடியவர்கள் : மங்களாசாஸனம்
முகவரி : அருள்மிக மகரநெடுங் குழைக்காதார் திருக்கோயில், தென்திருப்பேரை - 628 623 தூத்துக்குடி மாவட்டம்