HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருவெண்காடு பிள்ளையிடுக்கி அம்மன்

திருஞான சம்பந்தர் இத்தலத்தின் வட எல்லைக்கு வந்த போது அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. எனவே இத்தலத்தில் காலை வைக்க பயந்து "அம்மா' என்றழைத்தார்.

இவரது குரலைக்கேட்ட பெரியநாயகி இவரை தன் இடுப்பில் தூக்கி கொண்டு கோயிலுக்குள் வந்தார். சம்பந்தரை இடுப்பில் தாங்கிய வடிவில் பெரியநாயகியின் சிலை அம்மன் கோயிலின் பிரகாரத்தில் உள்ளது.

திருவெண்காடு - திருவெண்காடு அகோர மூர்த்தி - திருவெண்காடு காளிதேவி - திருவெண்காடு சிறப்புக்கள் - திருவெண்காடு துர்க்கை தேவி - திருவெண்காடு நடராஜர் - திருவெண்காடு பட்டினத்தார் - திருவெண்காடு பிரம்ம வித்யாம்பாள் - திருவெண்காடு பிள்ளையிடுக்கி அம்மன் - திருவெண்காடு புதன் பகவான் - திருவெண்காடு வரலாறு - திருவெண்காடு வழி - திருவெண்காடு வால்மீகி ராமாயணம் - மணிகர்ணிகை ஆறு -