HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருவெண்காடு பிரம்ம வித்யாம்பாள்

இத்தலத்தின் தன்னிகரில்லா தலைவி இவள்.திருவெண்காடரின் சக்தி வடிவம் இவள். மாதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி மாதங்கி என்ற பெயருடன் சுவேதாரண்யரை நோக்கி தவம் இருந்து தன் கணவனாக பெற்றார். பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்தயாம்பிகை யானாள்.

நான்கு திருக்கரங்களில் இடது மேற்கரத்தில் தாமரைப்பூ(செல்வச் செழிப்பு) வலது மேற்கரத்தில் அக்கமாலை(யோகம்) அணி செய்வதைக் காணலாம்.கீழ்க்கரம் அபய கரம்.இடது கீழ்கரம் திருவடிகளின் பெருமையை பேசுவதாகும்.பணிந்தார் எவரும் தெய்வம் போல உயரலாம் என்பதாகும்.பெருமை வாய்ந்த சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்று.

திருவெண்காடு - திருவெண்காடு அகோர மூர்த்தி - திருவெண்காடு காளிதேவி - திருவெண்காடு சிறப்புக்கள் - திருவெண்காடு துர்க்கை தேவி - திருவெண்காடு நடராஜர் - திருவெண்காடு பட்டினத்தார் - திருவெண்காடு பிரம்ம வித்யாம்பாள் - திருவெண்காடு பிள்ளையிடுக்கி அம்மன் - திருவெண்காடு புதன் பகவான் - திருவெண்காடு வரலாறு - திருவெண்காடு வழி - திருவெண்காடு வால்மீகி ராமாயணம் - மணிகர்ணிகை ஆறு -