HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருவெண்காடு காளிதேவி

சுவேத வனத்தில் எழுந்தருளிய மாசக்தியாதலால் சுவேதன காளி என்று அழைக்கப் படுகிறாள். எட்டு கரங்கள், பாசம், சக்கரம், வாள், உடுக்கை, கேடயம், கபாலம் ஆகிய படைக் கலன்களை தாங்கியுள்ளார். பாவத்தில் எடுப்பும் மிடுக்கும் கொப்பளிக்கிறது.

உடலின் சாய்வுக்கு ஏற்ப வலக்காலைப் பீடத்தின் மீது உயர்த்தி வைத்துக் கொண்டு இடக்காலைத் தொங்க விட்டிருக்கிறார். பக்தியோடு கலையை ஆராதிப்பவர்களுக்கு இவள் அருள் புரிகிறாள்.

திருவெண்காடு - திருவெண்காடு அகோர மூர்த்தி - திருவெண்காடு காளிதேவி - திருவெண்காடு சிறப்புக்கள் - திருவெண்காடு துர்க்கை தேவி - திருவெண்காடு நடராஜர் - திருவெண்காடு பட்டினத்தார் - திருவெண்காடு பிரம்ம வித்யாம்பாள் - திருவெண்காடு பிள்ளையிடுக்கி அம்மன் - திருவெண்காடு புதன் பகவான் - திருவெண்காடு வரலாறு - திருவெண்காடு வழி - திருவெண்காடு வால்மீகி ராமாயணம் - மணிகர்ணிகை ஆறு -