HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருவாழ்கொளிபுத்தூர்


மாணிக்கவண்ணர், ரத்னபுரீஸ்வரர் உடனுறை வண்டமர் பூங்குழலி திருக்கோயில் திருவாழ்கொளிபுத்தூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருவாழ்கொளிபுத்தூர் கோயில் திருஞானசம்பந்தர் - 2,சுந்தரர் - 1 பாடல் பெற்றது.

வழி: மயிலாடுதுறையில் இருந்து 16 கி.மி. தொலைவிலும், வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து 9 கி.மி. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.

கோயில் பற்றி: தல வரலாறு இறைவன் அர்ச்சுனனை ஆட்கொள்ளவேண்டி, அவன் தன் வாளாயுதத்தை ஒளித்துவைத்திருந்த இடத்தில் வாசுகியை ஏவி, அவ்வாளை ம¨ றக்கும்படிச் செய்தார். அர்ச்சுனன், அவ்வாள் வேண்டி இறைவனையும், வாசுகியையும் வழிபட்டு வாளைப்பெற்றான். வாசுகி இருந்த இடம் புற்றாதல ¡ல், இது வாளளிபுற்றூர் எனப்படுகிறது. சிறப்புக்கள் துர்க்கைக்கு வழிபாடு இத் தலத்தில் சிறப்பாகும். வாசுகிக்கு ஆண்டுதோறும் அபிஷேகம் நடைபெறுகிறது.