திருவாடானை_தல_சிறப்பு - திருவாடானை_தலபுராணம் - திருவாடானை_தேவாரம் - காரைக்குடியில் இருந்து சுமார் 55 Km தொலைவில் உள்ளது. பேருந்து வசதிகள் காரைக்குடியில் இருந்து இருக்கின்றன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் இருந்து தொண்டி செல்லும் வழியில் இத்தலம் அமைந்திருக்கிறது.