HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருவத்திபுரம்


வேதபுரீஸ்வரர், வேதநாதர் உடனுறை பால குசாம்பிகை, இளமுலைநாயகி திருக்கோயில் திருவோத்தூர் ( திருவத்தூர், திருவத்திபுரம்) என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருவோத்தூர் ( திருவத்தூர், திருவத்திபுரம்) கோயில் திருஞானசம்பந்தர் - 1 பாடல் பெற்றது.

வழி: காஞ்சிபுரத்தில் இருந்து தென்மேற்கே 28 Km தொலைவில் வந்தவாசி செல்லும் சாலையில் இந்த சிவஸ்தலம் இருக்கிறது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.

கோயில் பற்றி: