HolyIndia.Org
Holy India Org Add New Temple

நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை

காசியில் இறக்க முக்தி, திருவாரூரில் பிறக்க முக்தி, சிதம்பரத்தைத் தரிசித்தால் முக்தி. ஆனால் நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. காசியில் இறப்பது எல்லோருக்கும் வாய்க்காது. திருவாரூரில் பிறப்பது நம் செயல் அன்று. சிதம்பரத்திற்கு நேரில் சென்று தரிசிப்பது என்பது எல்லோராலும் இயலாது. ஆனால் திருவண்ணாமலையை ஒரு முறையேனும் நினைப்பது யாவருக்கும் எளிதான செயலே. அவ்வாறு ஒரு முறை நினைத்தாலும் முக்தி எளிதில் வாய்க்கும் என்ற சிறப்பை உடையது திருவண்ணாமலை தலம். ஒரு முறை படைப்புக் கடவுளான பிரம்மாவிற்கும், காக்கும் கடவுளான மஹாவிஷ்னுவிற்கும் அவர்கள் இருவரில் யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது.

திருவண்ணாமலை - அட்டமா சித்திகள் - கி‌ரிவல‌ம் ப‌ற்‌றி அருணாசல புராணம் - திருவண்ணாமலை அமைவிடம் - திருவண்ணாமலை கல்வெட்டு - திருவண்ணாமலை கார்த்திகை திருவிழா - திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் - திருவண்ணாமலை கோயில் தூரம் - திருவண்ணாமலை கோயில் நேரம் - திருவண்ணாமலை சித்தர் - திருவண்ணாமலை சிறப்புக்கள் - திருவண்ணாமலை தலவரலாறு - திருவண்ணாமலை தேவாரம் - திருவண்ணாமலை பதிகங்கள் - திருவண்ணாமலை பூசைகள் - திருவண்ணாமலை முகவரி - திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் - திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப்பெருமாள் - நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை - ரமண மகரிசி -