HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருவண்ணாமலை சித்தர்

பஞ்சபூத சிவதலங்களில் அக்னி தலமாகப் போற்றப்படும் இங்கு ஏராளமான சித்தர்களும், யோகிகளும் இன்னமும் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. திருவண்ணாமலை அடிவாரத்தைச் சுற்றி பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். மின் ஊழியர் ஒருவர் கிரிவலப் பாதையில் சென்று கொண்டிருந்த போது, சாலை ஓரமாக இருந்த மரத்தடியில் சித்தர் ஒருவரை கண்டார். நீண்ட சடைமுடியுடன் காட்சியளித்த அந்தச் சித்தர் அந்தரத்தில் நடந்ததால் ஆச்சரியமடைந்த மின் ஊழியர் அந்தக் காட்சியை தனது செல்பேசியில் படம் பிடித்தார். திடீரென்று அந்த சித்தர் தரையில் இருந்து வானத்தை நோக்கி ஏவுகணை வேகத்தில் பறந்துசென்று மறைந்துபோனார்.

திருவண்ணாமலை - அட்டமா சித்திகள் - கி‌ரிவல‌ம் ப‌ற்‌றி அருணாசல புராணம் - திருவண்ணாமலை அமைவிடம் - திருவண்ணாமலை கல்வெட்டு - திருவண்ணாமலை கார்த்திகை திருவிழா - திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் - திருவண்ணாமலை கோயில் தூரம் - திருவண்ணாமலை கோயில் நேரம் - திருவண்ணாமலை சித்தர் - திருவண்ணாமலை சிறப்புக்கள் - திருவண்ணாமலை தலவரலாறு - திருவண்ணாமலை தேவாரம் - திருவண்ணாமலை பதிகங்கள் - திருவண்ணாமலை பூசைகள் - திருவண்ணாமலை முகவரி - திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் - திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப்பெருமாள் - நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை - ரமண மகரிசி -