HolyIndia.Org
Holy India Org Add New Temple

அட்டமா சித்திகள்

அணிமா - அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
மகிமா - மலையைப் போல் பெரிதாதல்.
இலகிமா - காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
கரிமா - மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.
பிராத்தி - மனத்தினால் நினைத்தவை யாவும் தன் முன்னே அடைய, அவற்றைப் பெறுதல்.
பிராகாமியம் - கூடு விட்டுக் கூடு பாய்தல்.
ஈசத்துவம்(இறைத்துவம்?) - நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
வசித்துவம் - அனைத்தையும் வசப்படுத்தல். 


திருவண்ணாமலை - அட்டமா சித்திகள் - கி‌ரிவல‌ம் ப‌ற்‌றி அருணாசல புராணம் - திருவண்ணாமலை அமைவிடம் - திருவண்ணாமலை கல்வெட்டு - திருவண்ணாமலை கார்த்திகை திருவிழா - திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் - திருவண்ணாமலை கோயில் தூரம் - திருவண்ணாமலை கோயில் நேரம் - திருவண்ணாமலை சித்தர் - திருவண்ணாமலை சிறப்புக்கள் - திருவண்ணாமலை தலவரலாறு - திருவண்ணாமலை தேவாரம் - திருவண்ணாமலை பதிகங்கள் - திருவண்ணாமலை பூசைகள் - திருவண்ணாமலை முகவரி - திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் - திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப்பெருமாள் - நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை - ரமண மகரிசி -