HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருமீயச்சூர் இளங்கோவில்


சகலபுவனேஸ்வரர் உடனுறை மேகளாம்பிகை திருக்கோயில் திருமீயச்சூர் இளங்கோவில் என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருமீயச்சூர் இளங்கோவில் கோயில் திருநாவுக்கரசர் - 1 பாடல் பெற்றது.

வழி: மயிலாடுதுறை - திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கி.மி. தொலைவில் உள்ள பேரளம் என்ற ஊரின் அருகே இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறை - திருவாரூர் ரயில் மார்க்கத்தில் உள்ள பேரளம் ரயில் நிலயத்தில் இருந்து கோவில் 1 கி.மி. தொலைவில் உள்ளது. த

கோயில் பற்றி: தல வரலாறு காளி, பூஜித்துப் பேறு பெற்றத் தலம். இது, திருமீயச்சூர் ஆலயத்திலேயே அமைந்த தனிக்கோவிலாகும். இறைவன் முயற்சிநாதர் சந்நிதிக்கு வடப்பறம் உள்ள சிறுகோவிலாகும்.