HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருமீயச்சூர்

திருமீயச்சூர்_சகலபுவனேஸ்வரர் - லலிதா_சகஸ்ரநாமம் - லலிதாம்பிகை_கோயில் -
முயற்சி நாதேஸ்வரர், மேகநாதர், திருமேனிநாதர் உடனுறை லலிதாம்பிகை, சௌந்தரநாயகி திருக்கோயில் திருமீயச்சூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருமீயச்சூர் கோயில் திருஞானசம்பந்தர் - 1 பாடல் பெற்றது.

வழி: மயிலாடுதுறை - திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கி.மி. தொலைவில் உள்ள பேரளம் என்ற ஊரின் அருகே இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறை - திருவாரூர் ரயில் மார்க்கத்தில் உள்ள பேரளம் ரயில் நிலயத்தில் இருந்து கோவில் 1 கி.மி. தொலைவில் உள்ளது. ம

கோயில் பற்றி: வரலாறு இத் தல இறைவியின் புகழ், இத் தலத்தில் தோன்றிய "லலிதா சகஸ்ரநாமம்" என்னும் சிறப்புமிகக தோத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இங்கிருந்துதான் "லலிதா பஞ்சரத்னமாலை " என்ற தோத்திரமும் தோன்றிற்று. சிறப்புக்கள் இத் தல அம்பிகை மிகச் சிறப்பு. சோழர் காலக் கல்வெட்டுகள் நான்கு, பாண்டியர் காலத்தவை மூன்றும் ஆக ஏழு கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன.