HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருமங்கலம்


இறைவன்சொக்கநாதர்
இறைவிமீனாட்சி
தல மரம்வில்வம்
தீர்த்தம்ஆகாயகங்கை
புராண பெயர்திருமாங்கல்யபுரம்
கிராமம்/நகரம்திருமங்கலம்
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : சித்திரையில் திருக்கல்யாணம், மாசிமகம், மகாசிவராத்திரி.
சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
திறக்கும் நேரம் : காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில், திருமங்கலம் -- 625706 மதுரை மாவட்டம்.