HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருப்பெரும்புலியூர்


வியாக்ரபுரீஸ்வரர் உடனுறை சௌந்தர நாயகி திருக்கோயில் திருப்பெரும்புலியூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருப்பெரும்புலியூர் கோயில் திருஞானசம்பந்தர் - 1 பாடல் பெற்றது.

வழி: திருவையாற்றில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் தில்லை ஸ்தானத்தில் (திருநெய்த்தானம் சிவஸ்தலம்) இருந்து மேற்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது

கோயில் பற்றி: திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது தல வரலாறு புலிக்கால் முனிவர்,வழிபட்டதால்,இப் பெயர். சிறப்புக்கள் அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இது, திருவையாற்றுக்கு வடமேற்கே 3கீ.மீ.தூரத்தில் உள்ளது. திருவையாற்றிலிருந்து பஸ் வசதி உள்ளது.