HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருப்புளியங்குடி


இறைவன்பூமிபாலகர்
இறைவிமலர் மகள் நாச்சியார், நில மகள் நாச்சியார் புளியங்குடிவள்ளி
தீர்த்தம்வருணத்தீர்த்தம், நிருதி தீர்த்தம்
புராண பெயர்திருப்புளிங்குடி
கிராமம்/நகரம்திருப்புளியங்குடி
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : ‌வைகுண்ட ஏகாதசி
சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று நவ திருப்பதிகளில் இது 4 வது திருப்பதி(திருப்புளியங்குடி). நவகிரகங்களில் இது புதன் தலம்
திறக்கும் நேரம் : காலை 9 மணி முதல் 12 மணி வரை, மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : இத்தலத்தில் பூமிபாலகர் பெருமாள் வேதசார விமானத்தின் கீழ் கிழக்கே திருமுக மண்டலமாக (மரக்காலைத் தலையின் அடியில் வைத்துசயனத்தில் உள்ளார்) அருள்பாலிக்கிறார்
பிரார்த்தனை : அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும்.
நேர்த்திக்கடன் : பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்
பாடியவர்கள் : மங்களாசாஸனம்
முகவரி : அருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில், திருப்புளியங்குடி - 628 621 தூத்துக்குடி மாவட்டம்