HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருப்பாலைத்துறை


பாலைவன நாதர் உடனுறை தவளவெண்ணகையம்மை திருக்கோயில் திருப்பாலைத்துறை என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருப்பாலைத்துறை கோயில் திருநாவுக்கரசர் - 1 பாடல் பெற்றது.

வழி: பாபநாசத்தில் இருந்து 2 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய ஊர்களில் இருந்து பாபநாசம் வர பேருந்து வசதிகள் உண்டு.

கோயில் பற்றி:

தல வரலாறு

சிறப்புக்கள்

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம் - கோயில் வாயிலில் இறங்கலாம். கும்பகோணம் - தஞ்சை இருப்புப் பாதையில் பாபநாசம் நிலையத்தில் இறங்கி 1 கி. மீ. வடகிழக்கில் சென்று இத்தலத்தை அடையலாம்.