HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருப்பழனம்


ஆபத்சகாயநாதர் உடனுறை பெரியநாயகி திருக்கோயில் திருப்பழனம் என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருப்பழனம் கோயில் திருநாவுக்கரசர் - 5,திருஞானசம்பந்தர் - 1 பாடல் பெற்றது.

வழி: திருவையாற்றில் இருந்து 3 Km தொலைவில் இருக்கிறது.

கோயில் பற்றி: தல வரலாறு சந்திரன் வழிபட்டு பேறு பெற்றத் தலம். சிறப்புக்கள் இத்தலம் சப்தஸ்தான தலங்களுள் ஒன்று. கதலிவனம் என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு. குறிப்பு கோயில் சிதிலமடைந்த நிலையில் பராமரிப்பின்றி உள்ளது. போதிய விளக்கு வசதிகூட இல்லாமலிருக்கின்றது. கும்பாபிஷேகம் நடந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகிறதாம். இது தஞ்சை அரண்மனை இலாகாவுக்குச் சொந்தமான கோயிலாகும்.