HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருப்பரங்குன்றம் சிறப்புகள்

* முருகப் பெருமானின் அறுபடை வீட்டு கோயில்களில் இக்கோயில் அளவில் பெரியதாகும். * லிங்க வடிவில் இருக்கும் இம்மலையைப் பற்றி சைவ சமயக் குரவர்களில் சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் இவ்வூருக்கு வந்து ஆலய வழிபாடு செய்து பதிகங்கள் பல பாடியுள்ளனர். * சங்ககாலப் புலவரான நக்கீரர் இத்தலத்து முருகப் பெருமானை வழிபட்டு தனது குறை நீக்கிக் கொண்ட திருத்தலம்.

திருப்பரங்குன்றம் - திருப்பரங்குன்றம் அருகில் உள்ள ஆலயங்கள் - திருப்பரங்குன்றம் சிறப்புகள் - திருப்பரங்குன்றம் தேவாரம் - திருப்பரங்குன்றம் பரங்கிரிநாதர் - திருப்பரங்குன்றம் பெயர்க்காரணம் - திருப்பரங்குன்றம் வரலாறு -