HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருநெடுங்களம்


நித்யசுந்தரர் உடனுறை ஒப்பிலா நாயகி திருக்கோயில் திருநெடுங்களம் என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருநெடுங்களம் கோயில் திருஞானசம்பந்தர் - 1 பாடல் பெற்றது.

வழி: திருச்சி - தஞ்சாவூர் ரயில் மார்க்கத்தில் உள்ள சோலகம்பட்டி ரயில் நிலையத்தில் இருந்து 3 கி.மி. தொலைவில் நெடுங்குளம் சிவஸ்தலம் இருக்கிறது. சாலை வழியாகச் செல்ல திருச்சி - தஞ்சாவூர் சாலையில் துவாக்குடி வரை சென்று அங்கிருந்து பிரியும் சாலையில் 5 கி.மி. சென்றால்

கோயில் பற்றி:

தல வரலாறு

சிறப்புக்கள்

இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் சந்நிதி மேற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ளது. முருகப் பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். அருணகிரிநாதர் இத்தலத்து முருகர் மேல் திருப்புகழில் ஒரு பாடல் பாடியுள்ளார்.