HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருநாவாய்


இறைவன்நாவாய் முகுந்தன் (நாராயணன்)
இறைவிமலர்மங்கை நாச்சியார் (சிறுதேவி)
தீர்த்தம்கமல தடாகம்
புராண பெயர்திருநாவாய்
கிராமம்/நகரம்திருநாவாய்
மாவட்டம் மலப்புரம்
மாநிலம் கேரளா

திருவிழா : வைகுண்ட ஏகாதசி, திருவோணம்
சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. திருமங்கையாழ்வார் தமது பாசுரங்களில் இத்தலத்தை திருக்கோட்டியூருக்கும், திருநறையூருக்கும் ஒப்பிட்டு மங்களாசாசனம் செய்துள்ளார். கேரளாவில் இந்த தலத்தில் மட்டும் தான் லட்சுமிக்கு தனி சன்னதி உண்டு என்கிறார்கள்.
திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
பாடியவர்கள் : மங்களாசாஸனம்

நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்


மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கண்ணாளன் உலகத்துயிர் தேவர்கட் கெல்லாம் விண்ணாளன் விரும்பியுரையும் திருநாவாய் கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே.

-நம்மாழ்வார்


முகவரி : அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில், திருநாவாய்- 676 301 மலப்புரம் மாவட்டம் , கேரளா மாநிலம்