HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருத்தங்கல்

திருத்தங்கல்_நின்ற_நாராயணப்பெருமாள் -
இறைவன்கருநெல்லிநாதர் ( சொக்கப்பன் )
இறைவிசொக்கி
தல மரம்கருநெல்லி
தீர்த்தம்அர்ச்சுனாநதி
புராண பெயர்திருத்தங்கால்
கிராமம்/நகரம்திருத்தங்கல்
மாவட்டம் விருதுநகர்
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : சித்திரை மாதம் - சித்திரை திருவிழா- 11 நாட்கள் திருக்கார்த்திகை திருவிழா - பழநியாண்டிக்கு பெருவிழா பௌர்ணமி தோறும் மீனாட்சி அம்மனுக்கு திருவிளக்கு பூ‌ஜை பிரதோசம் ‌தோறும் சுவாமிக்கு புறப்பாடு செவ்வாய் தோறும் துர்க்கைக்கு அபிசேகம் ஆராதன‌ை தவிர பவுர்ணமி, அமாவாசை, பிரதோச நாட்களில் ‌கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருக்கும். தமிழ், ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து ‌கொள்வர்.
சிறப்பு : அர்ச்சுனனால் உருவாக்கப்பட்ட அர்ச்சுனா நதி
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : பழனியில் முருகப்பெருமான் ஆண்டி கோலத்தில் அருள்  பாலிப்பது போல் இங்கு அதே கோலத்தில் காட்சியளிக்கிறார்.
பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு கருநெல்லிநாத சுவாமி திருக்கோயில், திருத்தங்கல் - 626 130 விருது‌நகர் மாவட்டம்