HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருதொலைவிலிமங்கலம்


இறைவன்அரவிந்த லோசனர்
இறைவிகருந்தடங்கண்ணி
தீர்த்தம்தாமிரபரணி தீர்த்தம், வருண தீர்த்தம்
புராண பெயர்திருத்தொலைவில்லி மங்கலம்
கிராமம்/நகரம்திருதொலைவிலிமங்கலம்
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : வைகுண்ட ஏகாதசி
சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று நவதிருப்பதிகளில் இது 9வது திருப்பதி, இரட்டைத் திருப்பதியில் இது 2வது திருப்பதி. நவகிரங்களில் இது கேது தலம்.
திறக்கும் நேரம் : காலை 8 மணி முதல் 12 மணி வரை, மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : இங்கு பெருமாள் குப்த விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்
பிரார்த்தனை : திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
நேர்த்திக்கடன் : பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
பாடியவர்கள் : மங்களாசாஸனம்

நம்மாழ்வார்

திருந்து வேதமும் வேள்வியும் திருமாமகளிரும்தாம் மலிந் திருந்து வாழ்பொருநல் வடகரை வண் துலைவில்லி மங்கலம் கருந்தடங்கண்ணி கைதொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொழும் இருந்திருந்தரவிந்த லோசன வென்றன்றே நைந்து இரங்குமே.

-நம்மாழ்வார்


முகவரி : அருள்மிகு அரவிந்த லோசனர் திருக்கோயில், நவதிருப்பதி (இரட்டை திருப்பதி), திருத்தொலைவில்லி மங்கலம் - 628 752 தூத்துக்குடி மாவட்டம்