HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருச்சிறுபுலியூர்


இறைவன்அருமாகடலமுதன், சலசயனப்பெருமாள்
இறைவிதிருமாமகள் நாச்சியார்
தல மரம்வில்வ மரம்
தீர்த்தம்திருவனந்த தீர்த்தம், மானச தீர்த்தம்
புராண பெயர்சலசயனம், பாலவியாக்ரபுரம்
கிராமம்/நகரம்திருச்சிறுபுலியூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : சித்திரை பிறப்பு, வைகாசி பிரமோற்சவம், ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், ஆடி ஜேஷ்டாபிஷேகம், கோகுலாஷ்டமி, நவராத்திரி பவித்ர உற்சவம், ஐப்பசி மூலத்தில் மணவாள மாமுனிகள் உற்சவம், திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, மகர சங்கராந்தி, மாசி சுக்லபட்ச ஏகாதி, பங்குனி உத்திரம்,
சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று திருமேனி: புஜங்க சயனம், தெற்கே திருமுக மண்டலம் புலிக்கால் முனிவராகிய வியாக்ரபாதர் வழிபட்டதாலும், பெருமாள் அவருக்கு பாலனாக சயன கோலத்தில் காட்சி தந்ததாலும் இத்தலம் "திருச்சிறுபுலியூர்' எனப்படுகிறது.
திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பாடியவர்கள் : திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்

கருமாமுகிலுருவா கனலுருவா புனலுருவா பெருமால் வரையுருவா பிறவுருவா நினதுருவா திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து அருமாகடலமுதே உனது அடியே சரணாமே

-திருமங்கையாழ்வார்


முகவரி : அருள்மிகு கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில், திருச்சிறுபுலியூர்- 609 801, திருவாரூர் மாவட்டம்.