HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருச்சி

திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு மாநிலத்தில் காவிரி நதிக் கரையில் அமைந்துள்ள ஒரு மாவட்டத் தலைநகர் ஆகும்; மேலும் இது ஒரு மாநகராட்சி எனும் தகுதிபெற்றது.

திருச்சிராப்பள்ளி தமிழகத்தில் உள்ள நான்கு முக்கியமான நகரங்களில் ஒன்றாகும். திருச்சிராப்பள்ளி காவிரி நதிக் கரையில் அமைந்துள்ளது. பொதுவாகத் திருச்சிராப்பள்ளியைத் திருச்சி என்று அழைப்பார்கள்.

திருச்சிராப்பள்ளி என்பதன் பொருளானது, திரு - சிராய் (சிராய் என்பது பாறை என்று பொருள்படும்) - பள்ளி, அதாவது சிராய் பள்ளி கொண்ட இடம். பிரசித்தி பெற்ற மலைக் கோட்டை இந்தப் பாறையின் மேலேயே அமைந்து உள்ளது.

திருச்சிராப்பள்ளி - திருச்சி - திருச்சிராப்பள்ளி அருகில் உள்ள ஆலயங்கள் - திருச்சிராப்பள்ளி எல்லைகள் - திருச்சிராப்பள்ளி திருத்தலங்கள் - திருச்சிராப்பள்ளி தேவாரம் - திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை - திருச்சிராப்பள்ளி வரலாறு -