HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர்_அருகில்_உள்ள_ஆலயங்கள் - திருக்கோவிலூர்_திருவிக்கிரமசுவாமி - திருக்கோவிலூர்_தேவாரம் - திருக்கோவிலூர்_மக்கள் -
திருக்கோவிலூர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். பெண்ணாறு நதியின் தென்கரையில் இந்த சிவஸ்தலம் இருக்கிறது. திருக்கோவிலூர் ரயில் நிலையம் விழுப்புரம் - திருவண்ணாமலை ரயில் பாதையில் உள்ளது. விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.