HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருக்கோழம்பம்


கோகிலேஸ்வரர் உடனுறை சௌந்தர நாயகி திருக்கோயில் திருக்கோழம்பம் என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருக்கோழம்பம் கோயில் திருநாவுக்கரசர் - 1,திருஞானசம்பந்தர் - 1 பாடல் பெற்றது.

வழி: மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மி. தொலைவிலும், மயிலாடுதுறை - கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள நரசிங்கன்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து தென்கிழக்கே 4 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது.

கோயில் பற்றி: தல வரலாறு அம்பிகை பசு வடிவத்தில் வழிபட்ட பதி. சந்தன் எனும் வித்யாதரன், இந்திரனால், குயிலுருவமாகச் சபிக்கப்பெற்று, இறைவனைப் பூஜித்து, சாப விமோசனம் பெற்ற பதி. மாநிலம் : தமிழ் நாடு திருவாவடுதுறைக்குத் தெற்கே 3கீ.மீ.தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறை-கும்பகோணம் இரயில் பாதையில் நரசிங்கன் பேட்டை நிலையத்திலிருந்துத் தென்கிழக்கே 5கீ.மீ.தூரத்தில் உள்ளது.