HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருக்கூடலூர்


இறைவன்வையம்காத்த பெருமாள்
இறைவிபத்மாசனவல்லி
தல மரம்பலா
தீர்த்தம்சக்கர தீர்த்தம்
புராண பெயர்சங்கமாபுரி, தர்ப்பாரண்யம்
கிராமம்/நகரம்திருக்கூடலூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : வைகாசி விசாகத்தில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம்.
சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று . கருவறைக்கு பின்புறத்தில் சுவாமிக்கு இடது புறத்தில் தலவிருட்சமான பலா மரத்தில் இயற்கையாகவே சங்கு வடிவம் தோன்றியிருக்கிறது.
திறக்கும் நேரம் : காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : இத்தல பெருமாள் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக் கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் சுத்தஸத்வ விமானம் எனப்படுகிறது.
பிரார்த்தனை : இங்கு வேண்டிக் கொள்பவர் களுக்கு பெருமாளின் சக்கரமே பாதுகாப்பாக இருந்து அவர்களை வழிநடத்தும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன் : சுவாமிக்கு கற்கண்டு, வெண்ணெய் நைவேத்தியம் படைத்து வணங்கினால் குறைவிலாத செல்வம் கிட்டும், தாம்பத்யம் சிறக்கும், என்பது நம்பிக்கை.
பாடியவர்கள் : மங்களாசாஸனம்
முகவரி : அருள்மிகு வையம்காத்த பெருமாள் திருக்கோயில், திருக்கூடலூர் - 614 202. தஞ்சாவூர் மாவட்டம்.