HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருக்குவளை

திருக்குவளை_ஆலயம் - திருக்குவளை_தேவாரம் - திருக்குவளை_மக்கள் -
திருக்குவளை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு வட்டத்தின் தலைநகரம் ஆகும்.

திருவாரூரில் இருந்து தென்கிழக்கே 20 கி.மி. தொலைவில் எட்டுக்குடி செல்லும் சாலையில் இத்தலம் இருக்கிறது. திருகைச்சினம், திருநெல்லிக்கா, திருக்காறாயில் ஆகிய பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இத்தலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளன.