HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருக்குரக்குக்கா


குந்தளநாதர் உடனுறை குந்தளநாயகி திருக்கோயில் திருக்குரக்குக்கா என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருக்குரக்குக்கா கோயில் திருநாவுக்கரசர் - 1 பாடல் பெற்றது.

வழி: திருக்கருப்பறியலூர் என்னும் பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து வடக்கே 1 Km தொலைவில் திருக்குரக்குக்கா சிவஸ்தலம் இருக்கிறது. அருகில் உள்ள மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் வைத்தீஸ்வரன் கோவில்.

கோயில் பற்றி: தல வரலாறு இத்தலம் மக்கள் வழக்கில் 'திருக்குரக்காவல்' என்று வழங்குகிறது. அநுமன் வழிபட்டுப் பேறு பெற்றத் தலம். சிறப்புக்கள் அப்பர் மூலத் திருமேனி அழகாகவுள்ளது; அநுமன் மூர்த்தமும் உள்ளது. வாயில் முகப்பில் அநுமன் சுவாமியைப் பூசிப்பதுபோல வண்ண ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. சுவாமி, அம்பாள் விமானங்கள் ஏகதள உருண்டையமைப்பில் உள்ளன. திருநாவுக்கரசர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது