HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருக்கானூர்


செம்மேனிநாதர், கரும்பேஸ்வரர் உடனுறை சிவலோக நாயகி, சௌந்தரநாயகி திருக்கோயில் திருக்கானூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருக்கானூர் கோயில் திருநாவுக்கரசர் - 1,திருஞானசம்பந்தர் - 1 பாடல் பெற்றது.

வழி: திருக்காட்டுப்பள்ளியில் இருந்து 6 Km தொலைவில் ( திருக்காட்டுப்பள்ளி - திருக்கண்டியூர் சாலை வழி ) கொள்ளிடம் நதியின் கரையில் விஷ்னம்பேட்டை அக்ரஹாரம் என்ற இடத்தின் அருகாமையில் திருக்கானூர் சிவஸ்தலம் அமைந்துள்ளது. அருகில் உள்ள ரயில் நிலையம் பூதலூர். இது திருச

கோயில் பற்றி:

தல வரலாறு

சிறப்புக்கள்

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
(தனிப் பேருந்தில், வாகனங்களில் வருவோர்) திருக்கண்டியூரிலிருந்து, சிவாலயத்திற்கு நேர் எதிரில் செல்லும் திருக்காட்டுப் பள்ளிச் சாலையில் சென்று திருக்காட்டுப்பள்ளியை அடைந்து, அங்கிருந்து காவிரிப் பாலத்தைத் தாண்டி, வலப்புறமாக பிரிந்து செல்லும் கும்பகோணம், மயிலாடுதுறை பாதையில் சிறிது தூரமே வந்து, உடனே இடப்புறமாகப் பிரியும் விஷ்ணம்பேட்டை சாலையில் திரும்பிச் சென்று, விஷ்ணம்பேட்டையை அடைந்து, (வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு) திருக்கானூர் கோயிலுக்குச் செல்லும் வழியைக் கேட்டறிந்து அச்சாலையில் (மண்சாலை) நடந்து செல்ல வேண்டும். வயல்களின் நடுவே செல்லும் இச்சாலையின் முடிவில் மக்கள் குடியிருக்கும் பகுதிவரும்; அங்கிருந்து மணலில் கொஞ்ச தூரம் நடந்து மேட்டைக் கடந்து கொள்ளிடக் கரைமீதேறி வலப்புறமாகத் திரும்பி சென்றால் சிறிது தூரத்தில் கோயிலை அடையலாம். (விஷ்ணம்பேட்டையில் இருக்கும் குருக்களை அழைத்துக்கொண்டுதான் தரிசனத்திற்கு செல்ல வேண்டும்.)