HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருக்கழுகுன்றம்

திருக்கழுகுன்றம்_தேவாரம் - திருக்கழுகுன்றம்_மக்கள் -
கடற்கரை சுற்றுலா தலமான மகாபலிபுரத்தில் இருந்து சுமார் 10 Km தொலைவில் இந்த சிவஸ்தலம் இருக்கிறது. திருக்கழுகுன்றம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.