HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருக்கடையூர் வழி

மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலை மார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மி. தூரத்தில் திருக்கடையூர் இருக்கிறது. சீர்காழியில் இருந்து சுமார் 30 கி.மி. தொலைவில் சீர்காழி - நாகப்பட்டினம் சாலை வழியில் இத்தலம் உள்ளது. இது ஒரு அஷ்ட வீரட்டான ஸ்தலம்.

திருக்கடையூர் - திருக்கடையூர் அட்டவீராட்டம் - திருக்கடையூர் அபிராமி - திருக்கடையூர் அருகில் உள்ள ஆலயங்கள் - திருக்கடையூர் கங்கை தீர்த்தம் - திருக்கடையூர் சதாபிஷேகம் - திருக்கடையூர் சிறப்புக்கள் - திருக்கடையூர் திருப்புகழ் முருகன் - திருக்கடையூர் தேவாரம் - திருக்கடையூர் புராண வரலாறு - திருக்கடையூர் வரலாறு - திருக்கடையூர் வழி -