HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருக்கடையூர்

திருக்கடையூர்_அட்டவீராட்டம் - திருக்கடையூர்_அபிராமி - திருக்கடையூர்_அருகில்_உள்ள_ஆலயங்கள் - திருக்கடையூர்_கங்கை_தீர்த்தம் - திருக்கடையூர்_சதாபிஷேகம் - திருக்கடையூர்_சிறப்புக்கள் - திருக்கடையூர்_திருப்புகழ்_முருகன் - திருக்கடையூர்_தேவாரம் - திருக்கடையூர்_புராண_வரலாறு - திருக்கடையூர்_வரலாறு - திருக்கடையூர்_வழி -
திருமால் முதலிய தேவர்கள் தூயதோர் இடத்தில் உண்ண வேண்டுமென்று அமுதக் கடத்தை இங்குக் கொண்டுவந்து வைத்தமையால், 'கடபுரி ' அல்லது 'கடவூர் ' என்றாயிற்று. எம வாதனையைக் கடப்பதற்கு உதவும் ஊர் என்பதாலும் இப்பெயர் பெற்றது.

சிதம்பரம் - சீர்காழியிலிருந்து காரைக்கால் செல்லும் கிழக்கு கடற்கரை சாரையில்(Now NH45B) தரங்கம்பாடி வட்டம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடற்கறைக்கு மேற்கே சுமார் 5கிமீ தொலைவில் அமைந்துள்ளது