HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருஈங்கோய்மலை


மரகதாசலேஸ்வரர் உடனுறை மரகதவல்லி திருக்கோயில் திருஈங்கோய்மலை என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருஈங்கோய்மலை கோயில் திருஞானசம்பந்தர் - 1 பாடல் பெற்றது.

வழி: திருச்சிக்கு அருகில் உள்ள குளித்தலையில் இருந்து காவிரி ஆற்றைக் கடந்து சென்றால் இத்தலம் அமைந்துள்ளது.

கோயில் பற்றி: Temple: இத்தலத்து இறைவனும் ஒரு சிறிய குன்றின் மீது அமர்ந்திருக்கிறார். திருவாட்போக்கி மலையைப் போன்று அவ்வளவு உயரமில்லை. சுமார் 500 படிகள் ஏறினால் கோவில் வந்தடையலாம் அகத்தியர் ஈ உருவத்தில் இங்குள்ள இறைவனை வழிபட்டதால் ஈங்கோய்மலை என்று பெயர் வந்தது. காலையில் கடம்பந்துறை கடம்பவன நாதரையும், பகலில் திருவாட்போக்கியில் உள்ள வாட்போக்கி நாதரையும், மாலையில் இங்குள்ள மரகதாசலேஸ்வரரையும் வழிபடுவது மிகவும் பலனுடையது என்று கருதப்படுகிறது.

தல வரலாறு

சிறப்புக்கள்