HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருஇன்னாம்பர்


எழுத்தறிநாதர் உடனுறை சுகந்த குந்தளாம்பிகை, சௌந்தர நாயகி திருக்கோயில் திருஇன்னாம்பர் என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருஇன்னாம்பர் கோயில் திருநாவுக்கரசர் - 4,திருஞானசம்பந்தர் - 1 பாடல் பெற்றது.

வழி: கும்பகோணத்தில் இருந்து 8 கி.மி. தொலைவில் திருப்புறம்பியம் செல்லும் வழியில் இந்த சிவஸ்தலம் இருக்கிறது. இங்கிருந்து 3 கி.மி. தொலைவில் திருப்புறம்பியம் என்ற பாடல் பெற்ற ஸ்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து திருப்புறம்பியம் செல்லும் நகரப் பேருந்துகள் இத்தலம்

கோயில் பற்றி: தல வரலாறு அகத்தியர் வழிபட்டு இலக்கணம் உபதேசம் பெற்ற பதி. சிறப்புக்கள் இக் கோவிலில், இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. ஒன்று சோழர் காலத்தது. மற்றது விஜயநகர மன்னர் காலத்தது. அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இது, கும்பகோணத்திலிருந்து சுவாமிமலைச் செல்லும் பெருவழியில், புளியஞ்சேரி என்ற ஊருக்கு வடக்கே திருப்புறம்பயம் போகும் வழியில் 3கீ.மீ. தூரத்தில் உள்ளது.