HolyIndia.Org
Holy India Org Add New Temple

தலைச்சங்காடு


சங்கருணாதேஸ்வரர் உடனுறை சௌந்தரநாயகி, பிரஹத் சுந்தராம்பிகை திருக்கோயில் திருதலைச்சங்காடு என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருதலைச்சங்காடு கோயில் திருஞானசம்பந்தர் - 1 பாடல் பெற்றது.

வழி: மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 18 கி.மி. தூரத்தில் இத்தலம் உள்ளது. அருகில் திருஆக்கூர் என்ற பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருதலைச்சங்க நான்மதியம் என்ற கோவிலும் சிவன் கோவிலில் இருந்து அருகாமையில் உள்

கோயில் பற்றி: தல வரலாறு திருமால் இறைவனைப் பூஜித்துப் பாஞ்சசந்யம் எனும் சங்குப் பெற்றத் தலம். சிறப்புக்கள் இவ்வூர், சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள, பெருமை வாய்ந்தது. சோழர் காலக் கல்வெட்டுகள் பத்து உள்ளன.