HolyIndia.Org
Holy India Org Add New Temple

டிஎடையார்


இடையாற்றுநாதர், இடையாற்றீஸ்வரர், மருதீஸ்வரர் உடனுறை சிற்றிடைநாயகி திருக்கோயில் திருவிடையாறு ( டி. எடையார் ) என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருவிடையாறு ( டி. எடையார் ) கோயில் சுந்தரர் - 1 பாடல் பெற்றது.

வழி: மற்றொரு சிவஸ்தலமான திருவெண்ணைநல்லூரில் இருந்து வடமேற்கே 5 Km தொலைவில் அரசூர் செல்லும் பாதையில் திருவிடையாறு இருக்கிறது. விழுப்புரம் - திருவண்ணாமலை ரயில் பாதையில் உள்ள மாம்பலம்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து தென்மேற்கே 8 Km தொலைவில் உள்ளது.

கோயில் பற்றி: