HolyIndia.Org
Holy India Org Add New Temple

ஞாயிறு


இறைவன்புஷ்பரதேஸ்வரர்
இறைவிசொர்ணாம்பிகை
தல மரம்நாகலிங்கமரம்
தீர்த்தம்சூரிய புஷ்கரிணி
கிராமம்/நகரம்ஞாயிறு
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : தமிழ் புத்தாண்டில் சூரியபூஜை, நவராத்திரி, தைப்பொங்கல்
சிறப்பு : சித்திரை மாதப்பிறப்பின்போது, முதல் 7 நாட்கள் புஷ்பரதேஸ்வரர், சொர்ணாம்பிகை மீது சூரிய ஒளி விழுகிறது. அந்த நாட்களில் சிவனுக்கான பூஜையை, சூரியனே செய்வதாக ஐதீகம். எனவே, அன்று உச்சிக்காலத்தில் சிவனுக்கு அபிஷேகம் செய்வதில்லை. சிவலிங்க பாணத்தில் மன்னனால் வெட்டப்பட்ட தழும்பு இருக்கிறது.
திறக்கும் நேரம் : காலை 7.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 - 1 மணி வரையில் நடை திறந்திருக்கும்.
பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில், ஞாயிறு- 600 067, சோழாவரம் வழி, திருவள்ளூர் மாவட்டம்.