HolyIndia.Org
Holy India Org Add New Temple

சோளிங்கர்


இறைவன்யோக நரசிம்மர் (அக்காரக்கனி )
இறைவிஅமிர்தவள்ளி
தீர்த்தம்அமிர்த தீர்த்தம், தக்கான்குளம்
புராண பெயர்திருக்கடிகை, சோளசிம்மபுரம்
கிராமம்/நகரம்சோளிங்கர்
மாவட்டம் வேலூர்
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : கார்த்திகை திருவிழா - 5 வெள்ளி 5 ஞாயிறு கிழமைகளில் - இத்திருவிழா இத்தலத்தில் மகிவும் விசேஷம்.இவ் விழா நாட்களின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது பரவசமாக இருக்கும். சித்திரை -பிரம்மோற்ஸவம்-10 நாள் - இவ்விழாவிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். வைகாசி - நரசிம்ம ஜெயந்தி, காஞ்சி கருடசேவை. ஆடி - திருவாடிப்பூர உற்ஸவம். ஆவணி - திருப்பவித்ரோற்ஸவம். புரட்டாசி - நவராத்திரி. ஐப்பசி - மணவாளமாமுனி உற்ஸவம். மார்கழி- பகல்பத்து ராப்பத்து உற்ஸவம். தை - தைப்பொங்கல். மாசி - தொட்டாச்சார்யா உற்ஸ
சிறப்பு : பெருமாளின் 108 திவ்யதேசங்களில் இதுவும் ஒன்று,இத்தலத்தில் நரசிம்மரும், ஆஞ்சநேயரும் யோகசனத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு
திறக்கும் நேரம் : மலைக்கோயில்களில் காலை 8 முதல் மாலை 5.30 மணிவரை தரிசனம் செய்யலாம்.
பொது தகவல் : சிம்ஹ கோஷ்டாக்ருதி விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். மலைக்கோயிலின் நீளம் 200 அடி அகலம் 150 அடி . ஏறத்தாழ 1 ஏக்கர் பரப்பு.750 அடி உயரத்தில் 1305 படிக்கட்டுகளோடு மலை மீது அமைந்துள்ள வனப்பு மிகுந்த தலம்.
பாடியவர்கள் : மங்களாசாஸனம்

பேயாழ்வார், திருமங்கையாழ்வார், ஸ்ரீமந்நாதமுனிகள், திருக்கச்சிநம்பிகள், இராமனுஜர், மணவாள மாமுனி


மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள் புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையைத் தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே.

-திருமங்கையாழ்வார்


முகவரி : அருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர்- 631102. வேலூர் மாவட்டம்