HolyIndia.Org
Holy India Org Add New Temple

சென்னிவாக்கம்


இறைவன்கல்யாணவீரபத்திரர்
இறைவிமரகத பத்ராம்பிகை
தல மரம்வில்வம்
கிராமம்/நகரம்சென்னிவாக்கம்
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : சித்ராபவுர்ணமி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, மார்கழியில் ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி.
சிறப்பு : இங்குள்ள பத்ராம்பிகை சிலை மரகதக்கல்லால் ஆனது.
திறக்கும் நேரம் : காலை 7.30 - 10 மணி, மாலை 6 - இரவு 8 மணி. மதிய வேளையில் கோயில் அருகிலுள்ள அர்ச்சகரை அழைத்துக்கொண்டு, சுவாமியை தரிக்கலாம். இத்தலத்திற்கு செல்பவர்கள் முன்னரே போனில் தொடர்பு கொண்டுவிட்டுச் செல்வது நல்லது.
பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில், சென்னிவாக்கம்- 601 204. ஜெகநாதபுரம் போஸ்ட், பொன்னேரி தாலுகா, திருவள்ளூர் மாவட்டம்.