HolyIndia.Org
Holy India Org Add New Temple

செதலபதி


மதிமுக்தீஸ்வரர் உடனுறை பொற்கொடிநாயகி, சுவர்ணவல்லி, மரகதவல்லி திருக்கோயில் திருத்திலதைப்பதி ( செதலபதி) என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருத்திலதைப்பதி ( செதலபதி) கோயில் திருஞானசம்பந்தர் - 1 பாடல் பெற்றது.

வழி: மயிலாடுதுறை - திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே இத்தலம் இருக்கிறது. சரஸ்வதிக்கு கோவில் இருக்கும் கூத்தனூர் இங்கிருந்து அருகில் இருக்கிறது.

கோயில் பற்றி: இத்தலம் புராணப் பெருமை உடையதாகும். தசரதனுக்கும், ஜடாயுவிற்கும் ராமனும் லக்ஷ்மனனும் தில தர்ப்பணம் செய்த இடம் என்ற பெருமைக்கு உரியது இத்தலம்.