HolyIndia.Org
Holy India Org Add New Temple

சிவபுரி


உச்சிநாதேசுவரர் உடனுறை கனகாம்பிகை திருக்கோயில் திருநெல்வாயல் என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருநெல்வாயல் கோயில் திருஞானசம்பந்தர் - 1 பாடல் பெற்றது.

வழி: சிதம்பரத்தில் இருந்து அண்ணாமலை பல்கலைக் கழகம் நுழைவு வாயில் வரை சென்று அங்கிருந்து வலதுபுறம் திரும்பும் சிவபுரி சாலையில் சுமார் 3 கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம்.

கோயில் பற்றி: திருஞானசம்பந்தர் பாடியருளிய இத்தலத்திற்கான இப்பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.